கிழக்கு வெளுத்ததடி
கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம்
Printable View
கிழக்கு வெளுத்ததடி
கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம்
எங்க குடும்பம் ரொம்ப பெருசு
பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும்
உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
இனி நாம் கலந்தே வாழ்விலே என்றுமே மகிழ்வோம்
மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம் மெய்
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம்
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா
என் தீபாவளி பண்டிகை நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்? நாம் நட்டதும் ரோஜா இன்றே
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும்
அப்போது தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக் கடன் தீர்க்க
அட ஓடும் பல காரு..
வீண் ஆடம்பரம
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
சொர்க்கமே
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது
நான் எப்போது பெண்ணானேன்
முதல் புன்னகை பூத்தது அப்போதா
முதல் வார்த்தை
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே
தோழிகளின்றி காதலி வந்தாள்
தோழர்களோடு காதலன் நின்றான்
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை
பொறுமை இழந்திடலாமோ
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ,
நான் கருங்கல்லு
அவ என்ன தாயா நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே
கருங்கல் இடுக்கில் காக்கை இட்ட
எச்சத்தில் ஆல மரமே
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே
ஆடும் நெஞ்சில் ஆடும் சின்னக் கண்ணம்மா கண்ணம்மா
ஆடி வெள்ளம்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளது தான் உலகம்
இது வேறுலகம் தனி உலகம் இரவில் விடியும் புது உலகம்
வித விதமான மனிதர்கள் கூடும் வேடிக்கை உலகமிதே
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க
என் தலைவா உனக்கிது வேடிக்கையோ?
தலைவா உனக்கிது வேடிக்கையோ?
மலரும் வான் நிலவும் சிந்தும்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார்
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
கை மீது கொண்டேன் நான் மீட்டும் வீணை
இசையமுதே விலையில்லா விருந்து
வண்டுகள் பூப்போல் வாயிதழ் கைப்போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா வா வா வா வா வா
சீனி பழமே சீனி
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா சிலுக்குச் சட்டை சீனா பொம்மை
கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண் ஓரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
ராணிக்கு காவல் ராஜா ராஜாவுக்கு காவல் ராணி
இந்த இருவரின் ஆட்சியில் பிரஜைகளும் இல்லை
இவர்களுக்கு இடையில் பேதமும் இல்லை
நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு
தீவுக்கு ஒரு ராணி ராணிக்கு ஒரு ராஜா
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா