மூன்றெழுத்து
நடிகர் ரவிச்சந்திரன் நடித்த படங்களில் இன்று அளவும் DVD கிடைக்கும் படங்களில் இந்த படமும் ஒன்று . இன்று அளவும் மறு வெளியீடு செய்ய படும் படம் தான் மூன்றெழுத்து. நான் படத்தின் வெற்றி யை தொன்றந்து அதே கூட்டணி அதே மாதிரி ஒரு thriller படம் (லைட் hearted ) .
படம் பெயர் போடும் போதே ஒரு வித்தியாசமான உலகத்துக்கு நம்மளை அழைத்து செல்கிறது . முதல் காட்சியில் ரவி கப்பலில் நுழையும் பொது ஒரு பெண் ஆங்கில பாடல் பாடி கொண்டு இருக்கிறார் . ரவி அழகான தங்க நிற கோட் ல் , கிரீன் border போட்டு மஜெஸ்டிக் லுக் ல் ஒரு பக்கமாக நின்று , ஒரு பார்வை பார்த்து டேபிள் ல் அமர்கிறார் . ஒரு bearer வந்து மெனு கார்டு யை நீட்டும் பொது படத்தின் பெயர் காட்ட படுகிறது சைடு யில் ஒரு பெண் ஆடி கொண்டு இருக்கிறார் , அந்த பாடல் ல் பீட்ஸ் கலக்கல்
பெயர் போட்டு முடிந்த உடன் அனந்தன் டிக்கெட் இல்லாமல் பிரயாணம் செய்து மாடி கொண்டு , அவரை ரவி காபாத்தி, சென்னைக்கு அழைத்து வருகிறார் . சென்னையில் , ரவியின் நண்பர் தேங்காய் ஸ்ரீனிவாசன் ரவியின் தந்தை (மேகநாதன் ) மேஜர் jail ல் இருப்பதாய் தெரிவிக்கிறார் .
மாறன் (ரவி) தன் தந்தை யை சந்திக்கிறார் . அவர் தன்
முதலாளி யை சுகாடியா சுட்டு கொன்ற உடன் பணத்தை காபத , சுகாடியா வின் ஆட்களை சுட்டு கொன்று , பணத்தை ஒரு இடத்தில புதைத்து அதுக்கான வழி யை , தன் நண்பர்கள் க்கு anuppi வைத்து இருப்பதாய் தெரிவிக்கிறார் . அந்த இடங்கள் , ஊட்டி , ஹைதராபாத், கன்னியாகுமரி ,
மாறன் தன் முதலாளி யின் குடும்பத்தை சந்தித்து அறுதல் சொல்லி , பிளான் யை தேடி முதலில் ஊட்டி செல்கிறார் .
அவர் யை சுகாடியா வின் ஆட்கள் (அனந்தன் ) பின் தொடர்கிறார்கள் . ஊட்டி யில் ரவி ஸ்ரீ வித்யா வை காபதிகிறார் .
ஊட்டி குட்டி எஸ்டேட் முதலாளி அசோகன் யை அனந்தன் சந்தித்து பிளான் யை அபகரிகிறார்
ரவி ஒரு இடத்தில தங்குகிறார் அங்கே அவர் ஜெயலலிதா வை சந்திக்கிறார் முதல் சந்திப்பு சண்டையில் mudikirathu . அடுத்த நாள் ரவி அசோகன் வீட்டுக்கு சென்ற உடன் அசோகன் பிளான் உடன் சென்று விட்டது , தெரிய வருகிறது , ஜெயலிலத வும் அவர்கள் கூட பிளான் யை தேடி புரபடுகிறார் .
முதலில் அவர்கள் கன்னியாகுமரி க்கு சென்று நாகேஷ் யை சந்திகிறார்கள் . நாகேஷ் யின் தந்தை மேஜர் யின் நண்பர் . நாகேஷ் யின் வீடு இப்போ அவர் யின் மாமா OAK தேவர் விடம் இருக்கிறது . அவர் அந்த பிளான் யை தர பணம் கேட்கிறார் . அந்த பிளான் யை அவர் விடம் இருந்து அதை கைப்பற்றுகிறார்கள் நாகேஷ் & ரவி.
அந்த காட்சி டாப் , அந்த ரூம் ல் லாக்கர் க்கு காவல் வைத்து இருப்பதும் , அதை சுத்தி லைட் எரிவதும் , அதை தாண்டினால் கதவு பூட்டி கொள்வதும் அந்த களத்தில் புதுமை , அதிலும் அந்த லைட் யை அணைக்க நாகேஷ் செய்யும் வேலை , presence of mind க்கு நல்ல உதாரணம் .
அவர் அப்படி என்றல் இன்னும் ஒரு பக்கம் ரவி சண்டை யில் காட்சி தூள் பறக்கும் , அடி ஆட்கள் ரவி யின் கை கால் யை போட்டு முறிப்பதும் , ரவி தப்பிப்பதும் , பின் அனந்தன் உடன் one டு one சண்டை யும் , சண்டை பிரியர்களுக்கு சரியான தீனி
ஹோட்டல் அறையில் இருந்து வில்லன் ஆட்கள் நாகேஷ் யை கடத்தி கொண்டு பொய் அவர் யை பேச வைக்க முயற்சிப்பதும் , அதை அவர் சாமர்த்தியமாக சமாளிப்பதும் , நல்ல நகைச்சுவை , அந்த காட்சியில் அரங்கம் பிரமாண்டம்
இரண்டாவது பாகம் அசோகன் முடியில் இருப்பதாய் அறிந்து கொண்டு நாகேஷ் அவர் விடம் படும் பாடு , அசோகன் யின் சேஷ்டைகள் , நல்ல தமாஷ் . ஆணால் ஜெயலலிதா வினால் அவர்கள் மாட்டி கொண்டு , அவர்களை ஒழிக்க போகும் பொது , ஒரு பெட்டி யில் பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி, பெட்டைக்கோழி பக்கத்திலே கட்டுச்சேவல் பாடல் அருமையான ஒளிபதிவு க்கு ஒரு உதாரணம் , உபயம் : ரஹ்மான்
போகும் வழியில் அவர்களை நாகேஷ் & தேங்காய் புருஷன் பொண்டாட்டி யாக வந்து காப்பாத்தி மீண்டும் ஒரு muyarchi செய்கிறார்கள் . ஜெயாவும் , நாகேஷ் வும் , வில்லன் கூடாரத்தில் நுழைந்து பிளான் யை தேடுகிறார்கள் , அந்த காட்சி யில் tube லைட் துப்பாக்கி , பின் பக்கம் சுடும் துப்பாக்கி ஒரு விந்தை , இந்த பின் பக்கம் சுடும் துப்பாக்கி அபூர்வ சகோர்தர்கள் படத்தில் இடம் பெற்றது .
அந்த காட்சியின் உச்ச பட்ச ஆச்சர்யம் ஐஸ் gun . ஆள் யை ஐஸ் யில் freeze செய்யும் gun .
தொடர்ந்து ஹைதராபாத் செல்லும் ரவி அங்கே சுரளி ராஜன் & அவர் மகள் ஸ்ரீ வித்யா வை சந்திக்கிறார் . சுரளி தன் மகளை கல்யாணம் செய்தல் தான் பிளான் கிடைக்கும் என்ற நிபந்தனை யை விதிக்கிறார் , முடிவில் அந்த பிளான் யை சேர்த்து வைத்து , அந்த இடம் கமுதி என்ற இடம் என்பதை கண்டு அறிந்து , புதையல் யை எடுக்கிறார்
முடிவில் ரவி அந்த பண பெட்டி யை உரியவர் விடம் ஒப்படைத்து , ஜெயலிலதா யை திருமணம் செய்து கொள்கிறார் .
இந்த படத்தை ரவி குத்தகை க்கு எடுத்து கொள்கிறார் . ஆரம்பத்தில் இருந்து அவர் ராஜ்ஜியம் தான் . சண்டை காட்சிகள் , பாடல்கள் அனைத்திலும் அவர் ராஜாங்கம் தான் .
ஜெயலலிதா வுக்கு மாடர்ன் டிரஸ் நன்றாக இருக்கிறது , அவர் நடிப்பு திறமை அந்த கூத்து ல் நன்றாக வெளி படுகிறது .
நாகேஷ் இந்த படத்தின் செகண்ட் ஹீரோ , தெரு கூத்தில் வேடம் போட்டு கலக்குவதும் , OAk தேவர் உடன் சண்டை இடுவதும் , ஜெயலலிதா உடன் வில்லன் ஆட்கள் கூட மோதுவதும் , பொம்பளை வேடத்திலும் கலக்கி உள்ளார்
தேங்காய் ஸ்ரீனிவாசன் , மற்றும் ஜெயலலிதா இருவரும் மலையாளத்தில் உரையாடும் காட்சி யும் , அதில் அவர்கள் உடையும் நல்ல பொருத்தம்
இந்த மாதிரி ஒரு படத்துக்கு வில்லன் subtle performance கொடுத்து இருபது different experience . அதுவும் நகைச்சுவை நடிகர் என்னத்த கண்ணையா யை வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க ராம்மணா வால் தான் முடியும் . அவர் தன் சின்ன சின்ன அசைவுகளால் நம்மளை ரசிக்க வைக்கிறார் , அவர் சிரிப்பதும் , send ice gun என்று சொல்வதும் தனி அழகு
அசோகன் தன் நடிப்பு ஆற்றலை வெளி கொண்டு வந்து உள்ளார் அவர் ஒப்பனை , தூங்கும் பொது செய்யும் சேஷ்டை, கடைசியில் அவர் நல்லவர் என்பதை வெளி காட்டும் தருணம் நல்ல திரைக்கதை
அந்த முன்று எழுத்து சீன்- TN பாலு க்கு ஒரு சபாஷ் , இந்த மாதிரி கதை க்கு தனியாக ஒரு சபாஷ்
பாடல் இன்று அளவும் பிரபலம்
முதலில் வரும் ஆங்கில பாடல் - பீட்ஸ் டாப்
காதலன் வந்தான் கண்களில் நின்றான் அருமையான மெலோடி
"பச்சைக்கிளி... இச்சைமொழி... பன்னீரில் போட்டெடுத்த மாங்கனி" பாடல் டிபிகல் L.R.ஈஸ்வரி டச்
ராமமூர்த்தி யின் இசை ராஜாங்கம் இந்த படம்
இந்த படத்தை முதலில் ராஜ் டிவி யில் பார்த்தேன் . அதுவும் சனிகிழமை தான் இந்த படம் போடுவார்கள் , அதுக்கு அப்புறம் இந்த படம் பார்த்ததாக நினைவு இல்லை , DVD ல் பார்ப்பது உண்டு
மொத்தத்தில் இன்று அளவும் ரசிக்க கூடிய படம்