என்னவோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
Printable View
என்னவோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
nikkadhe odu
idhu sarkaru roadu
ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன்
காதல் பாதை தேடோடிப் போறேன்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்...
//Did we do this during this Deepavali; or did we spend all our efforts, money and resources to buy more sweets, clothes, and jewelry [jewellery] for ourselves and our family? :)//
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே :)
kannai nambadhe
unnai emaatrum
ஏமாறச் சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ...
azhagenna arivenna manam enna guNam enna
kobam varalaama!
ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்...
ore idam nirantharam
itho en thunai
idho en isai
இசையின் மழையிலே
எந்தன் இதயம் நனையவே...
mazhaiye mazhaiye ilamai muzhudhum nanaiyum varaiyil vaa
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பல எண்ணம் ஓடுது வண்ணம் மாறுது கண்ணோரம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்...
கண்ணோரம் காதல் வந்தால் உள்ளுரத்தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும்...
வேறென்ன வேண்டும் உன்னைத் தவிர
இங்கு வேறேதும் இல்லை பெண்ணைத் தவிர
aaNenna poNenna elaam or inam dhaan
இரண்டும் ஒன்றோடு ஒன்று...
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டால் வேறு யாரு உன்னைத் தொடுவார்
கல்யாணம் ஆகும் முன்னே கையைத் தொடலாகுமா?
oorukku therindhu vidum
therindhal
unmaigaL purindhu vidum
ஊரார் கண்ணு பொல்லாக் கண்ணு
உறவா இருந்தா புடிக்காதே...
கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ
kangaL irandum endru ummai kandu pesumo
kaalam inimel nammai ondrai kondu serukumo
..
sendra idam kaaNen sindhai vaadal aanen...
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி...
சந்தத்தில் காணாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச் சங்கம்...
என்னவோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் சிலிர்க்கின்றது
chill endru kaatru vanthatho?
வாடைக்காற்றம்மா வாடைக்காற்றம்மா
வாலிப மனதை நாளுக்கு நாளாய் வாட்டுவதென்னம்மா
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை!
kaadhal kasakkuthaiya vara vara kathal kasakkuthaiya
konjam anubavam irundhaa inikkum
அனுப்வம் புதுமை அவனிடம் கண்டேன்
அன்னாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே
ஆஹா பொல்லாத கைபட்டுப் புண்ணான கன்னங்களே
kannathil ennadi kaayam
athu vanna kili seidha maayam
இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
சொந்தம் கொண்டதோ
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்...
avaLukenna azhagiya mugam
avanukkenna iLagiya manam
nilavukkenna uravugaL tharum
அழகிய விழிகளில் அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே... ஹே ராதா...