Athu epdi paartha, distant / pakkathu relation theriyum...?
Ena solla varinga?
Printable View
Sakala - engagement thaanae aayirukku. So, no need to panic. Parents should be glad that they figured it out before marriage.
yaaraachum indha ponnugala ellaam indha maadhiri kalyaanam aagi familiya yematthi kalyanam panravanga, us'la settle aagi anga oru relationship irundhu apram oorla compel panranganu kalyanam panni indiala vittuttu varravanga, indha maadhiri aalunga kitta irundhu kaappaatthunga..
Indha maadhiri ALunga kitta irundhu UngaLa edhuku naanga kAppathaNum?ninga enna kalyANamAgadha kanni poNNA?
enna kaappaattha chollala plum.
recently heard it happening to a friend...
good that they stopped it after engagement... and the dastard has tried all he can to put all the blame on the gal for the marriage to have abandoned...
went to an extent to calling the girl bad...
Some more fuel to the fire :
thatstamil's gossip
Quote:
மேலும் ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் முன்பே கூறிவிட்டாராம். ஆனால் அனன்யா தனது பெற்றோரிடம் இந்த விவரத்தைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டாராம்.
2வது மனைவியாக அவர் தயாராக இருந்தாலும் அவரது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும், இதனால் அவரை வீட்டில் பூட்டி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன
ithukku than anony(mous)-ah yaaraiyum marriage relationship kulla serthukka koodathu nu solraathu.......
but you never know who has committed the most foul........ prashanth-grahalakshmi kalyana life than nyabagathukku varuthu..
Present Generation complexities in relationship ellaam bayangaramaa irukku! And what i have seen personally is, there is absolutely no difference btw Love marriage and arranged marriage.
Either one has to be ready to face the music or else just abandon. There are many examples in cine industry itself for example Yugi Sethu, AFAIK he is living alone. And there are more than 3 dozen actress es living alone.
edhukku indha photo.. SPB'oda thOtrathukkagava
enge post panradhunnu theriyalai..
varalaxmi sarath
older
http://mimg.sulekha.com/varalakshmi/...-stills013.jpg
now
http://www.nakkheeran.in/AllImages/Gallerys/23354_1.jpg
no diet control
not much of difference ya....
adhennavo... namakku therinja orae kalai echakalai dhaan..
தொடரும் அமலா பாலின் ஆட்டம்
வெள்ளி, 23 மார்ச் 2012( 13:58 IST)
http://tamil.webdunia.com/articles/1...323023_1_1.jpg
நரிக்கு நாட்டாமை கிடைத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும். அப்படிதான் இருக்கிறது அமலா பாலின் அலட்டல். கேரளாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவரை மலையாள சினிமா துணை நடிகை அளவுக்கே மரியாதை செய்தது. அறிமுகமான நீலத்தாமராவில் மிக்சிறிய வேடம். தமிழில் வீரசேகரன், சிந்துசமவெளி என ஓடாத இரு படங்கள்.
அமலா பாலின் ஜாதகத்தை திருத்திய எழுதியது மைனா. அதன் பிறகு விக்ரம் இவரது திறமைக்கு மீறிய வாய்ப்பை அளித்து அமலா பாலின் அகந்தையை ஊட்டி வளர்த்தார். அதன் பிறகு இவர் காட்டியதெல்லாம் இங்கிலாந்து இளவரசி செய்யத் தயங்கும் கூத்துகள். இரண்டு சேனல்களுக்கு மட்டுமே பேட்டி தருவேன், படத்தின் புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று இவர் காட்டும் அலட்டல் அகந்தையின் உச்சம். தெலுங்கில் படங்கள் வர ஆரம்பித்ததால் ஒப்புக் கொண்ட தமிழ்ப் படங்களை உதற ஆரம்பித்திருக்கிறார். முக்கியமாக ஜெயம் ரவி நடிக்கும் படம்.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட அமலா பால் தற்போது கால்ஷீட் பிரச்சனை முடியாது என்று கை விரித்திருக்கிறார். விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமே அமலா பால் இனி நடிப்பார், அதனால்தான் இந்த முடிவு என அவரின் அல்லக்கைகள் அடித்துவிடுகிறார்கள்.
அகந்தையின் முழு உருவமாக மாறி வரும் இவரை இனியேனும் மானமுள்ள தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.
chocolate boy ena terror boy aayittaru .. :fatigue:
http://www.accesskollywood.com/photo...ie-joker10.jpg
Now that u talk about looks, I happen to watch Reema Sens wedding pictures... her husband really looks like the villain from Mr Romeo...
Mono lisa Mono lisa...
Ellam paNam inertz..
Unrevealed truth about Bala
Mar 24, 2012
http://www.accesskollywood.com/akd-i...m-24-03-12.jpg
Did you know that Bala had almost finalized on the late actor Murali to play Vikram’s role in Pitha Magan? Yes, apparently, Vikram and Bala had a tiff and Bala in a fit of rage, called up late actor Murali for confirm him for the role.
When they were ready to go for a photo shoot, Vikram got back to Bala and Murali had to be sidelined. At that time, Bala had promised Murali a role in one his future projects but unfortunately, the actor died.
To keep up his promise, Bala has now roped in Atharva to play the lead role in Eriyum Thanal it may be mentioned here.
Yaarunu theriyutha ?? chikku bukku pugal Kasturi
http://www.accesskollywood.com/photo...s-awards40.jpg
chikku bukku pugal na :huh:
hope u remember 10 years before a tamil program was telecast in vijay tv named, "Chikku Bukku" (top 20 songs) which was anchored by Chinnavar pugal Kasturi..
(PS: Chinnavar pugal na? ena nu kaetkaathinga...)
Yeah now I remember. For me Chikku bukku is always pointed to ARR, Gentleman, Gouthami , kathulairunthu pugai and love ambugal :)
KAsturi kitta vera evalo highlights irruku.
Ena thaan make-up pottalum.... :banghead:
http://www.accesskollywood.com/photo...s-awards53.jpg
Sirikkutha ? Azhugutha ?
Epdi iruntha naan ipdi aayitten..
http://www.accesskollywood.com/photo...s-awards81.jpg
i post tis bcos sridevi is munnal tamil kanavu kanni.. lol...
காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? - ஸ்ரீதேவிக்கு கண்டனம் :lol:
செவ்வாய்க்கிழமை, மார்ச் 27, 2012, 16:03 [IST]
http://tamil.oneindia.in/img/2012/03...idevi4-300.jpg
முன்னாள் நடிகையாகிவிட்ட ஸ்ரீதேவி, இப்போது தன் மகளை நடிகையாக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
மூத்த மகள் ஜானவியை விதவிதமாக அழகுபடுத்தி தன்னுடன் கூட்டிச் செல்லும் ஸ்ரீதேவி, மகளை விட செக்ஸியான உடைகளில் விழாக்களில் கலந்து கொள்கிறார்.
சமீபத்தில் கூட மும்பையில் நடந்த கவர்ச்சி பேஷன் ஷோவில், இளம் பெண்கள் அணியும் சிறிய உடைகளை அணிந்து நடைபோட்டார் ஸ்ரீதேவி. இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
ஸ்ரீதேவியின் இந்த உடையும் நடையும் மகளிர் அமைப்புகளைக் கடுப்பேற்றியுள்ளன.
"நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை," என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
http://www.tamilcinema.com/CINENEWS/...ar/270312a.asp
யார் அந்த கரகரக்குரல் இயக்குனர்? என் இனிய தமிழ் மக்களே, ஹூ இஸ் தட் ப்பிளடி டைரென்டர்?!?Quote:
பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் கூட பரவாயில்லை. 'குண்டு' விழுந்தால் என்னாவது? அப்படி ஒரு அதிர்ச்சியான குண்டடிக்கு ஆளாகி தனது அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்தான் பிரபல இயக்குனர் ஷங்கர். வெயில், ஈரம் தவிர இவர் தயாரித்த மற்ற படங்கள் எல்லாமே ஷங்கரின் உள் பாக்கெட்டையும் சேர்த்து காலி பண்ணியது.
அதிலும் பிரபல இயக்குனர் ஒருவரை நடிக்க வைத்து இவர் தயாரித்த படத்தில் பெருத்த பிரச்சனையை சந்தித்தாராம் ஷங்கர். திடீரென்று அந்த கரகரக் குரல்காரர் ஒரு கோடி சம்பளம் கேட்க, நயன்தாராவை டூ பீஸ்ல நடிக்க வச்சாலே இவ்வளவு கேட்க மாட்டாரே என்று குழம்பிப் போனார் ஷங்கர். இருந்தாலும் கேட்பவர் பெரிய மனுஷன். கொடுக்காமலிருந்தால் குரு துரோகத்திற்கு ஒப்பாகிவிடும் என்பதாலேயே பைசா குறையாமல் அழுது வைத்தார்.
படக்கம்பெனியை அவர் மூட இந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது. அதன்பின் எந்த இயக்குனராவது சொந்தப்படம் எடுக்கிறார் என்று குருவியார் பதில்களில் படிக்க நேர்ந்தால் கூட கண்ணை மூடி 'கடவுளே... அவரை காப்பாற்றுமப்பா காப்பாற்றும்' என்று பலம் கொண்ட மட்டும் ஜெபிக்கிற அளவுக்கு நிலைகுலைந்து போவார்.
இரும்புக்கோட்டையின் கதவை எறும்புகள் தட்டிய மாதிரி அதன்பின் ஷங்கரை தட்டி தட்டி ஓய்ந்து போன புது இயக்குனர்கள் பலர், அந்த தெரு வழியே கூட இப்போது நடப்பதில்லை. இந்த நேரத்தில்தான் ஒரு புது இயக்குனர் ஷங்கரிடம் கதை சொல்லி, அவரது பிடிவாதத்தின் மீது கோடாலியை போட்டிருக்கிறார்.
'இதுவரைக்கும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேன். உங்க கதை திரும்பவும் என்னை சொந்தப்படம் எடுக்க சொல்லுது. நம்பிக்கையோட இருங்க. நல்ல செய்தி வரும்' என்று அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நல்ல செய்தியை அறிவிக்க இன்னும் நாலைந்து மாதங்களாவது ஆகும் போல தெரிகிறது.
andha padam motha budget'e rendu kodiya thaandaadhu... and BR asking 1 crore :lol:
exhaggeration'naalum oru common sense venaamaa??
Periya hits aana Kaadhal and Imsai arasana vuttutaanunga :banghead:
funny ( monkey )business causing raised eyebrows
http://i871.photobucket.com/albums/a...agazine/NS.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS1.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS2.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS3.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS4.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS5.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS6.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS7.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS8.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS9.jpg
Regards