நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனாமலரா திசை ஒலி பகல்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனாமலரா திசை ஒலி பகல்
Sent from my SM-A736B using Tapatalk
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
Sent from my CPH2691 using Tapatalk
Some confusion!!!!
Sent from my CPH2691 using Tapatalk
ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழு ஏழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
Sent from my SM-A736B using Tapatalk
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
Sent from my CPH2691 using Tapatalk
பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ
அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ
Sent from my SM-A736B using Tapatalk
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
Sent from my CPH2691 using Tapatalk
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
Sent from my SM-A736B using Tapatalk
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
Sent from my CPH2691 using Tapatalk
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அது போல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
Sent from my SM-A736B using Tapatalk