http://i160.photobucket.com/albums/t...psndsulyba.jpg
http://dinaethal.epapr.in/494774/Din...2015#page/13/1
Printable View
திரு. ஆதிராம் சார்,
எங்கள் திரிக்கு வருகை புரிந்ததற்கு நன்றி. திரு.வி.பி.சத்யா அவர்களின் தந்தையார்தான் அமரராகி விட்டார். நேற்றே கவனித்தேன். அதை சுட்டிக்காட்டினால் எல்லாருமே வருத்தப்படுவார்கள் என்று விட்டு விட்டேன்.
இதுபோன்ற விஷயங்களில் திரு.ராகவேந்திரா சார் மட்டுமல்ல, யாருமே வேண்டுமென்று செய்ய மாட்டார்கள். இது தெரிந்தால் அவரே வருத்தப்படுவார். ஏதோ அவசரத்தில் தவறு நடந்து விட்டது. எங்கள் திரியை தாங்கள் கூர்மையாக கவனிப்பதற்கும் சுட்டிக் காட்டியதற்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நமது திரியின் பதிவாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு. ஆர். பிரசாந்த் மற்றும் திரு. ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் திரு. ஆர். ரோஷன்குமார், +2 தேர்வில், முறையே 1108, 1118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
http://i60.tinypic.com/27zagiv.jpg
மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய திரு. ரவிச்சந்திரன்மற்றும் திரு. ராமமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு, மேலும் பெருமை சேர்த்து, எதிர்கால இந்தியாவை வளமுள்ள வலிமையான பாரத தேசமாக்க அவர்களின் பங்கு மகத்தானது என்பதை உணர்ந்து, அவர்கள் கல்வியறிவு மேலும் சிறக்க, தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கி கல்வித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண வைத்த நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் ஆசியுடன், அன்புடன் வாழ்த்துகிறேன்.
தமிழ் இந்து -05/05/2015
http://i60.tinypic.com/ta4sjm.jpg
நாளை முதல் (08/05/2015) மீண்டும் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது.
http://i59.tinypic.com/2crqe6u.jpg
https://scontent-sin.xx.fbcdn.net/hp...19&oe=55D3F1B8
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
இசைக்கருவிகளுடன் தலைவர்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
http://i62.tinypic.com/20jk4ys.jpg
படம்: பாக்த்தாத் திருடன்
http://i61.tinypic.com/23wk5co.jpg
http://i58.tinypic.com/2qb9du9.jpg