சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை...
கண்களூம் காவடி சிந்தாடட்டும்
காளையர் உள்ளத்தைப்பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்..
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
Sent from my SM-G920F using Tapatalk
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்ன படி கேக்குதில்ல என்ன பொடி போட்டீகளோ மாமா
மஞ்சத் தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மாமா மாமா மக்குமாமா நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமாவையே மாமியாக மாத்துதடி இந்த மாலை ஒரு மாயா ஜாலம் போலே
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு நாளிலே...என்னவாம்...உறவானதே...தெரியுமே...
கனவாயிரம்...நினைவானதே...
வா வெண்ணிலா...வா வெண்ணிலா இசையோடுவா
மழை மேகமே அழகோடு வா
மஹராணியே மடிமீது வா
வந்தால்...அணைக்கும்...சிலிர்க்கும்...ம்ஹ்ம்ம் துடிக்கும்...
வா வெண்ணிலா
உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்...
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி
பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி
பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...