?
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
?
Sent from my SM-N770F using Tapatalk
Senility making me the joker in the pack!!! lol
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழகத் தெரிந்த உயிரே உனக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏற்றுக தீபம் போற்றுக தீபம்
வாழிய தீபம் கார்த்திகை தீபம்
புதிய பூமி உதயமாக ஏற்றுக தீபம்
Hahaha! :) I did that again!
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய்
நாளும் சூட்டுவேன்...