மாதா பிதா குரு தெய்வம்
அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மாதா பிதா குரு தெய்வம்
அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
Sent from my SM-N770F using Tapatalk
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொழுது புலர்ந்ததே மெல்லென எழுவீர்
விழி மலரே என் மீது மலர
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்
Sent from my SM-N770F using Tapatalk
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா.
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய்
Sent from my SM-N770F using Tapatalk
குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk