சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி
Printable View
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
ஹே காத்துல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு மொத்தம்
நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா
முத்தமா கொடு அத மொத்தமா.. கொடு ..
சின்ன கண்மணி உன் செல்ல
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
Clue, pls! கால் முளைத்த ரங்கோலியா என்ற விஜய் பட பாடல் எது?
சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே தூசி என கண்ணில் விழுந்து ஆருயிரில் கலந்தாயே கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள
வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல யார் இவ
கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா யார் இவ
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு அவன் கண்ணு ரெண்டும்
ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப் பாரு நூறு தாளம் போடும்