Sagikkala :banghead: I hate him more than ever now :xQuote:
Originally Posted by Nerd
Printable View
Sagikkala :banghead: I hate him more than ever now :xQuote:
Originally Posted by Nerd
whenever he sings i used to say "thamizh nattula paattu paaduravangalukku ivvaLavu panjamaa?" :roll:Quote:
Originally Posted by littlemaster1982
Nerd, Prasanna is also an entertainer apart from being a talented singer.Quote:
Originally Posted by Nerd
Prasannakkaga andha episode pakkalam. Not for Vijay. :evil:
Adhiradi song choose pannadhe thappu. Higher octavela padavendiyadha lowerla paadi - it was clumsy.
I couldn't watch Tuesday's episode. But nEthu ellArumE nallA pAdinAnga. Ranjini is definitely a great singer - very versatile. Much talented than Renu. She really did well with MinsAra KaNNaa.
Raagini, Prasanna, Santhosh, Vijay ellArumE nallA pAdinAnga. It was really a nice experience watching all 5 performing well.
Vijay did much better than Ravi - with VanthE mAtharam. RombavE nallA paadinaar. I think it is his most favourite song. "Rahman Sir round nadakkuRappO naan illa..aanA intha show'la eppadiyAvathu intha pAtta pAdanumnu irunthEn" - appadinnu sonnAr.
I strongly feel that Ranjini is the most deserving and she should be right there in the finals.
I am voting for Ranjini.
Vijay and vandemataram :shaking: Must have been better than Ravi's mockery of that song I guess..
வைல்டு கார்டு சுற்றில் பிரசன்னா சரியான முறையில் பாடல்களை தேர்வு செய்யாமல் சொதப்பி விட்டார் போல தோன்றுகிறது. அவருடைய குரலுக்கு தகுந்தார் போல பல சிறந்த பாடல்கள் தமிழில் நிறைய இருக்கிறது. திங்கள் அன்று தேர்வு செய்த பொய்யின்றி மெய்யோடு என்ற பாடலை விட ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் ம.வாசுதேவன் பாடிய பாடல் "குருவே சரணம்" அருமையாக இருந்திருக்கும். இன்னும் சிறப்பாக பக்தி ரசத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். செவ்வாய் அன்று "சொர்க்கம் மதுவிலே", புதன் அன்று "ஷங்கரா" இரண்டுமே இவருக்கு தகுந்த பாடல்களே அல்ல. "சொர்க்கம் மதுவிலே" பாடலுக்கு பதிலாக "தென்னமரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே" இவரின் குரலுக்கு பொருந்தும் என நினைக்கிறேன்.
எனக்கென்னவோ தேர்வாளர்கள் அறிவுரை செய்ததை கேட்டு , கர்நாடக சங்க்கீதத்தில் தனது பரிச்சயத்தை காட்டணும் என நினைத்து ஷங்கரா பாடலை பாடினார் என நினைக்கிறேன். எப்படி பாடினாலும் அவுங்க "நீங்க இன்னும் சங்கீதத்துல போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது" என்ற தீஞ்சுபோன பல்லவியையே பாடிகிட்டு இருப்பாங்க. அப்படி தெரிந்தும் இவர் ஷங்கராவை தேர்ந்தெடுத்தது வீண். மொத்தத்தில் பிரசன்னா தானாகவே தனக்கு குழி பறித்துக் கொண்டார் என நினைக்கிறேன். பிரசன்னாவை நீக்கியது தவறு என வருந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டார் என்பதே என் பார்வை.
ரஞ்சனி குன்றின் மேலிட்ட விளக்கு போல ஒவ்வொரு பாடல்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஒருவேளை ரஞ்சனி இறுதி சுற்றுக்கு முன்னரே தேர்வு செய்யப்பட்டிருந்தால் "போறாளே பொன்னுத்தாயி", "மின்சாரக் கண்ணா" இரு முத்துக்களையும் கேட்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
அப்பாடல் தாஸ் அண்ணன் பாடியதல்லவா?Quote:
Originally Posted by venkkiram
Update: Actually yes, Pallavi by Das, charanam by MV
My thoughts exactly ! RanjinithAn finals pOganum - adhuthAn Dharmam, NiyAyam etc etc :PQuote:
Originally Posted by venkkiram
Nerd, Vijay did well IMO. Better than Ravi without any doubts.
தாஸ் அண்ணனுடன், ம.வாசுதேவன் மற்றும் சுரேந்தர் அவர்களும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். இதை நான் கேட்டு குறைந்தது ஐந்து வருடங்களாவது இருக்கும். அதனால் தான் சரியாக யார் யார் பாடினார்கள் என கணிக்க முடியவில்லை. ஒரு முறை கேட்டவுடனே ம.வாசுதேவனின் குரலில் வந்த பாடலின் சரணம் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துவிட்டது.Quote:
Originally Posted by crajkumar_be
"ஞானத்திருமேனி காண வரவேண்டுமே..
சீதப் பூவண்ண பாதம் தொழவேண்டுமே.."
என்னதொரு குரல்! உச்சஸ்தாயில் அப்படியே "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" என்பது போலப் பக்தி ரசத்தை அப்படியே கொட்டியிருக்கிறார் ம.வாசுதேவன். ராஜா இன்னொரு சரணம் ம.வாசுதேவனுக்கு வழங்கியிருக்கலாம்.
Inga enna nadakkudhu? Who won the wOld card round? I caught the Monday episode (last week's). AthiradikkAran :rotfl: vijay-kku annaikku constipation pOla..