http://i1087.photobucket.com/albums/..._002066044.jpg
தவப்புதல்வன் (தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை எதிர் பார்த்திருக்கும் காட்சி)
http://i1087.photobucket.com/albums/..._002076491.jpg
http://i1087.photobucket.com/albums/..._002078693.jpg
Printable View
http://i1087.photobucket.com/albums/..._002066044.jpg
தவப்புதல்வன் (தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை எதிர் பார்த்திருக்கும் காட்சி)
http://i1087.photobucket.com/albums/..._002076491.jpg
http://i1087.photobucket.com/albums/..._002078693.jpg
அஞ்சல் பெட்டி 520 (சாந்தியில் தங்க சுரங்கம் ஓடிய சமயம்)
http://i1087.photobucket.com/albums/...1355087/12.jpg
http://i1087.photobucket.com/albums/...1355087/11.jpg
'தங்கச் சுரங்கம்' படத்தின் கட் -அவுட்டில் தலைவருக்கு மாலை அணிவித்திருப்பதைக் காணுங்கள்.
http://i1087.photobucket.com/albums/...1355088/13.jpg
எமனுக்கு எமன் (எமனாக நடிகர்திலகத்தின் அலம்பல் காட்சி)
http://i1087.photobucket.com/albums/...1355089/18.jpg
http://i1087.photobucket.com/albums/...1355089/17.jpg
http://i1087.photobucket.com/albums/...1355089/16.jpg
நெஞ்சைப் பிளக்கும் செய்தி வாசு சார்..
ராஜேஷ், உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. தாங்கும் துயரமா அது.. சில சமயம் இறைவனை மனம் வெறுக்கிறது என்கிறோமே.. அதற்கு இது ஒரு காரணம். அதுவும் அவ்வளவு இளைய வயதில் ... கொடுமை...
ராஜேஷ், இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை இறைவன் உங்களுக்கு அளிக்க வேண்டும். இதிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரணம் கொடியது.
ஒத்துக் கொள்ளவே முடியாத
அந்தக் கொடுமையை மிக
அருகே சந்தித்துத் துன்புறுவது,
மரணத்தைக் காட்டிலும்
கொடியது.
திரு.ராஜேஷ்குமார் அவர்களின்
கண்ணீரைத் தடுக்க இயலாத
நம்மால் ,துடைக்க முடியும் என்பதொரு ஆறுதல்.
துடைப்போம்.
சிவகாமியின் செல்வனின் வெற்றியை தடுக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும், நமது மக்கள்தலைவரின் ஆசியோடும், ரசிகர்களின் பேராதரவோடும் 100வது நாளை நோக்கி மாபெரும் வெற்றிநடைபோடும் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 9வது வாரத்தையொட்டி ஒட்டப்பட உள்ள சுவரொட்டி...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...2e&oe=579B19D1
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
சரித்திரம் படைக்கும் சரித்திர நாயகனின் சிவகாமியின் செல்வன் 60வது நாளையொட்டி நாளிதழில் வெளியாகும் விளம்பரம். மதுரை சிவா மூவீஸாருக்கும், வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...02&oe=57E7A112
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நமது மக்கள்தலைவரின் புகழை தனது கவிதை நடையில் உலகெங்கும் உள்ளவர்கள் உணரும் வகையிலும், படிப்பவர்கள் உணர்ச்சிவசப்படும் வகையிலும் எழுதி வரும் திரு.ஆதவன் ரவி அவர்களின் புதல்வி செல்வி.ஹரிதா அவர்கள் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண் பெற்றுள்ளார் என்பதை தெரிவித்துக் கொண்டு செல்வி ஹரிதா அவர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள்தலைவர் சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.sivajiganesan.in/Images/260516_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
27.05.2016 அன்று பிறந்தநாள் காணும் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவரும்,அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரும், டெம்பிள்சிட்டி இளையதிலகம் பிரபு குரூப்ஸ் செயலாளருமான திரு.நா.ரமேஷ்பாபு அவர்கள் எல்லா வளமும் பெற்று தனது சுற்றம் சூழ நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/260516_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் இளையதிலகம் பிரபு அவர்கள் கதாநாயகனாக நடித்து, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த் அவர்கள் தனது பெயரில் தயாரிக்கும் முதல் படமான மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 28.05.2016 சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இது இளையதிலகத்தின் 200வது படம் என்று கூறப்படுகிறது. மேலும், நமது மக்கள்தலைவரின் பேரன் துஷ்யந்த் அவர்களின் மகன் கலையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
http://www.sivajiganesan.in/Images/260516_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.