இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை நீ வளர்க்கணும்
நான் வளர்த்த பச்சை கிளி
நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா
அடி நீ தான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம்
நான் கேட்கும் சங்கீதம்...
தாம்பத்யம் ஒரு சங்கீதம்
ஸ்ருதி லயம் நயம் கொண்டாடும் தேவ கீர்த்தனம்
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்...
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இட்லிக்கு மீன் குழம்பு
இதயத்தில் நீ
Salad'க்கு broccoli
காதலுக்கு நீ
நூறு வகை பரோட்டா
ஊருக்குள்ள காட்டடா
நண்டு கறி சமோசா
ஊட்டி விடட்டா...
தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
Sent from my SM-N770F using Tapatalk
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk