நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
Printable View
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
ராஜா ராஜா மனம் வருடும் ராஜா
ராஜா ராஜா எனைத் திருடும் ராஜா
மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
யாரோடும் பேசக் கூடாது, ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது, ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது, ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது, ஆகட்டும்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே