-
https://fbcdn-sphotos-a.akamaihd.net...93023458_n.jpg
ரஜினி திருமண விருந்தில் ரஜினிக்கும்-கமலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி கமல் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தது உங்களுக்காக...
"ரஜினி திருமணம் செய்து கொண்டதற்காக தயாரிப்பாளர் பாலாஜி அவருக்கு ஒரு விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் எனக்கும்-ரஜினிக்கும் இடையே கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் என்னைப் பார்க்க ரஜினி வந்தார். அவர் வந்த வேகத்தைப் பார்த்து தகராறு செய்வதற்குத்தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். சரி, இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாகப் பிடித்து "ஸாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது" - இவ்வாறு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் கமல்.
-
kalyaana ootla enna nadandhirukkum... adhum host'kum guest'kum naduvae...?
Kamal: yov rajini... saapaatla kalluyaa... kooptu vechu avamaana padutthuriyaa...
Rajini: nee romba olungu... sambarla meena pOttavandhaane neeyi...
-
சந்தானம்- முதல்ல டான்ஸு… அப்புறம் முழு பாட்டு… அடுத்து ஹீரோ?
சந்தானத்தின் வளர்ச்சி அபாரமானது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த சந்தானம், சிவா மனசுல சக்தி போன்ற படங்களுக்குப் பின் நட்சத்திர அந்தஸ்தை எட்டினார்.
இடையில் அறைஎண் 305-ல் கடவுள் என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக வந்தார். ஆனால் படம் படுத்துவிட்டது.
ஆனாலும், கவுண்டமணி ஸ்டைல் காமெடிக்கு இருந்த மவுசு, வடிவேலு இல்லாத இடைவெளி போன்ற காரணங்களால் இன்று அவர் காட்டில் மழை.
இப்போது பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உள்ளது ஒரு கல் ஒரு கண்ணாடிதான். கிட்டத்தட்ட சந்தானம்தான் ஹீரோ எனும் அளவுக்கு நகைச்சுவையைத் தாண்டிய பாத்திரமாம் அது.
இதற்கு முன் பாடல் காட்சிகளில் பெயருக்கு தலை காட்டிய சந்தானம், இந்த ஓகேஓகேயில் ஒரு முழுபாடலுக்கும் நடனம் ஆடியுள்ளாராம். வாடா மச்சான் என்று தொடங்கும் இந்தப் பாடல் சந்தானத்துக்கு பெரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள்.
பெரிய வாய்ப்பு என்றால்… ஹீரோதானே!
-
உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு தடைகோ*ரி வழக்கு
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு தடைகோ*ரி *நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கை தொடுத்தது இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி.
படத்தின் ட்ரெய்ல*ரில் உளு*ந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெய*ரில் ஒரு கேரக்டர் வருகிறதாம். இந்த காதாபாத்திரம் சாமியார்களை இழிவு செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது, அதனால் இந்துக்கள் மனம் புண்படும். படத்துக்கு அளித்த சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்ற புகா*ரில் தெ*ரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள சென்சார் போர்ட் அவர்கள் ட்ரெய்லரை பார்த்து இந்த குற்றச்சாற்றை வைத்துள்ளனர். நாங்கள் முழுப் படத்தையும் பார்த்து சான்றிதழ் அளித்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளது.
இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
http://tamil.webdunia.com/entertainm...20410032_1.htm
-
2 Attachment(s)
Va-Macha-Va-IPL-Track-Release
Attachment 1230 Attachment 1231
-
1 Attachment(s)
Vega Tamotia, a cast member in "Chittagong," poses at the opening night of the 10th Annual Indian Film Festival of Los Angeles.
Attachment 1232
-
Another grandson of NT enters the film industry!
https://fbcdn-sphotos-a.akamaihd.net...89634046_n.jpg
Shivaji Dev, Shankar Krishnamurthy, Jenny Angel in the film NANDHANAM
-
கலகலப்பு @ மசாலா கஃபே!
http://cinema.vikatan.com/images/Art...masalacafe.jpgமுன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர்.சி, தலைநகரம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்பு பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.
தற்போது மீண்டும் முழுவீச்சில் இயக்குனராக அவதரித்து இருக்கிறார். விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, இளவரசு, ஜான் விஜய், பாலாஜி மோகன், தளபதி தினேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்கும் மசாலா கஃபே படத்தினை இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் கெளரவ வேடத்தில் பழப்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் நடித்து இருக்கிறார்.
தமிழக அரசு படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவித்து இருப்பதால் மசாலா கஃபே தலைப்பினை 'கலகலப்பு' என்று மாற்றி இருக்கிறார்கள்.
'கலகலப்பு' படத்திற்கு விஜய் எபினோசர் இசையமைக்க, பா.விஜய் பாடல்கள், செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஏப்ரல் 20ம் தேதி இப்படத்தின் இசை வெளிவர இருக்கிறது.
மே மாதம் இப்படம் வெளிவரும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
http://cinema.vikatan.com/index.php?...d=9&Itemid=103
-
ஹன்சிகா லேது.. கார்த்திகா!
http://cinema.vikatan.com/images/Art...17karthika.jpgமுன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர்.சி, 'தலைநகரம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.
தற்போது மீண்டும் முழுவீச்சில் இயக்குனராக அவதரித்து இருக்கிறார். விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிக்கும் 'மசாலா கஃபே' படத்தினை இயக்கி வருகிறார்.
இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. 'மசாலா கஃபே' படத்தினைத் தொடர்ந்து விஷால் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தினை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி.
இப்படத்தில் விஷால் நாயகியாக ஹன்சிகா நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அப்போது நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் கார்த்திகா.
விஷாலின் உயரத்திற்கு ஏற்றவாறு கார்த்திகா இருப்பார் என்பதால் தான் நாயகியை மாற்றி இருக்கிறாராம் சுந்தர்.சி.
தெலுங்கிலும் இப்படத்தின் டப்பிங்கை நல்ல விலைக்கு விற்கும் எண்ணம் இருப்பதால், விஷால்-கார்த்திகா ஜோடிக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நினைக்கிறதாம் படக்குழு.
'கொசுறு' கபாலி : " எப்ப மறுபடியும் 'அன்பே சிவம்' மாதிரி படம் எடுப்பீங்க சார்? "
http://cinema.vikatan.com/index.php?...d=9&Itemid=103
-
1 Attachment(s)
Director’s Union Website Launch Press Release
Attachment 1265