complicateur, அருமையான பதிவு. நடிகர் திலகத்தின் ஆளுமையால் அவரின் அபாரமான நடிப்பாற்றலால் பலரும் பலவிதமாக அவரை உணர்ந்திருக்கிறார்கள். நீங்கள் அவரை, உங்களின் வாழ்வியலின் ஒரு பகுதியை உங்களுக்கு உணர்த்திய ஆசானாக பார்ப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ஓரு கலைஞனுக்கு இதைவிட சிறந்த பரிசு வேறென்ன இருக்க முடியும் ?