சொல்லிட்டார்யா சுப்ரீம் கோர்ட் நீதிபதி. இன்று காலையிலேயே காமெடி ஆரம்பமா....
எம்.ஜி.ஆரிடம் இருந்த திறமையில் 10 சதவிகிதம் கூட ரஜினியிடம் இல்லை.
பணக்காரன் படத்தின் விமர்சனத்தில் ரஜினி இப்படியெல்லாம் நடித்தால் தமிழ் திரை உலகில் இருந்து காணாமல் போய் விடுவார் என விகடன் கூறியது.
அருணாச்சலம் படத்திற்கு குமுதத்தில் விமர்சனமே வரவில்லை.இந்த படத்திற்கு எல்லாம் விமர்சனம் தேவை இல்லை என்று கூறியது.
இப்பொழுது அஜித்தை எப்படி பத்திரிக்கைகள் கிண்டல் செய்கிறதோ, அதே போல் தான் அப்பொழுது ரஜினியை பத்திரிக்கைகள் கிண்டல் செய்தது.
92ல் இருந்துதான் நிலைமை மாறியது.