வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓ
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓ
தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா லேசா
ஊட்டி மலை ரோஜா ரோஜா
ஊட்டி குளிரு அம்மாடி
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காரு வண்டி பறக்குதப்பா
சேத்த பணம் செலவழிஞ்சா
நாட்டுப் பக்கம் ஒதுங்குதப்பா
வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்க தாக்குற