உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
Sent from my SM-A736B using Tapatalk
பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்
மன்னவா
Sent from my CPH2691 using Tapatalk
கண்ணானா கண்ணே கண்ணானா கண்ணே என் மீது சாய வா
புண்னான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா
Sent from my SM-A736B using Tapatalk
பூ பூவா பறந்து போகும். பட்டு பூச்சி அக்கா-நீ. பள பளன்னு போட்டிருப்பது. யாரு கொடுத்த சொக்கா*
Sent from my CPH2691 using Tapatalk
பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ
Sent from my SM-A736B using Tapatalk
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
Sent from my CPH2691 using Tapatalk
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
Sent from my SM-A736B using Tapatalk
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம்
Sent from my CPH2691 using Tapatalk
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹேய்
Sent from my SM-A736B using Tapatalk