உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
Printable View
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்
நாள் பார்த்து ஊர் சேர்த்து
பேர் சூட்டும் தாய் ஆனேன்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
ஆசையினாலே மனம் ஓ ஹோ அஞ்சுது கெஞ்சுது தினம் ம்ம்ஹ்ம் அன்பு மீறி போனதாலே அபிநயம்
ஓஹோ ஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது