பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
Printable View
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால
சொல்லிவிடாதே
என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பால் ஊருதே
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
சரியட்டும் வந்த தல சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல பத்து தல பத்து தல
பயம் இங்கு பழக்கம்
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம் இன்றும் என்றும் தேவை
தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டுவந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
அறிந்தும் அறியாத ஈருலகில்… ஹோய்…
முடிந்தும் முடியாத ஓர் கதையில்…
கடந்தும் கடக்காத ஓர் நொடியில்
இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்