கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே!
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை
Printable View
கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே!
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே பூமியின் பூபாளமே
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
பெண்ணைக் கண்ட மோகமா பித்துக் கொண்ட வேகமா
கலை ஞான மேவும் ஒளியான காலகாலனே உனது காலும்
நோகும் நிலையுடன் ஆடலாமா நீ ஆடலாமா
தில்லை ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா
வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி
அன்பு நிறை உள்ளமொடு தென் பழனி தேடி வரும்
செம்பு நிறை பாலிருக்கும் காவடி
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
எந்தன் தேவன்
பாடினான்
தமிழ் கீதம்
பாடினான்
எனை பூவை போல
சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா பொங்குது