27.07.2013 தேதியிட்ட இன்றைய டைம்ஸ் ஆ..ப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள பாசமலர் திரைப்பட விளம்பரத்தின் நிழற்படம்
http://epaper.timesofindia.com/Repos.../Ad0340501.png
Printable View
27.07.2013 தேதியிட்ட இன்றைய டைம்ஸ் ஆ..ப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள பாசமலர் திரைப்பட விளம்பரத்தின் நிழற்படம்
http://epaper.timesofindia.com/Repos.../Ad0340501.png
அபூர்வ நிழற்படம்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...82882812_n.jpg
உபயம் முகநூல் மூலமாக [https://www.facebook.com/photo.php?f...&type=1&ref=nf ]
தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள் - ஒரு முன்னோட்டம்
ஜூலை 28 பாலிமர் டிவி – பிற்பகல் 2 மணி – சந்திப்பு
ஜூலை 29 – மெகா டிவி – நண்பகல் 12 மணி – சந்திப்பு
ஜூலை 29 – மெகா 24 – பகல் 1 மணி – எங்க மாமா
ஜூலை 31 – ஜீ தமிழ் - பகல் 2.30 மணி – அவன் தான் மனிதன்
ஆகஸ்ட் 1 . கலைஞர் டிவி – பகல் 1.30 மணி – இருவர் உள்ளம்
Vintage Heritage அமைப்பின் சார்பில் நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி நாளை 28.07.2013 ஞாயிறு மாலை சென்னை மயிலை பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் உள்ள விவேகானந்தர் கூடத்தில் திரும்பிப் பார் திரைப்படம் திரையிடப் படுகிறது. இது பற்றிய ஓர் அறிவிப்பு நிழற்படமாக இங்கே..
http://i1146.photobucket.com/albums/...psfecbd5fd.jpg
'மஞ்சுளா சந்திப்பு' பற்றிய பதிவுக்குப் பாராட்டு தெரிவித்த வாசுதேவன் சார், முரளி சீனிவாஸ் சார், ராகவேந்தர் சார், சந்திரசேகர் சார், வினோத் சார் ஆகியோருக்கு நன்றி...
திரைப்பட வட்டாரத்தில் 'ஏ' சென்டர்கள் என அழைக்கப்படும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் இவற்றையடுத்து
'பி' சென்டர்களில் ஒன்றான.........
"கும்பகோணம் (குடந்தை)" நகரில் 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றியடைந்த நடிகர்திலகத்தின் படங்கள்.
பராசக்தி - டயமண்ட்
திருவிளையாடல் - டயமண்ட்
சவாலே சமாளி - நூர்மஹால்
வசந்த மாளிகை - ஜூபிடர்
தங்கப்பதக்கம் - கற்பகம்
அண்ணன் ஒரு கோயில் - செல்வம் (முன்பெயர் நூர்மஹால்)
திரிசூலம் - தேவி
மேற்கண்ட படங்கள செய்தித்தாள் விளம்பர ஆதாரங்களைக் கொண்டவை. வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, முதல் மரியாதை படங்களுக்கு 100-வது நாள் விளம்பர ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
(தேவர் மகன், படையப்பா ஆகிய படங்களை 'சிலர்' நடிகர்திலகத்தின் படங்களாக ஏற்க மறுப்பதால் அவையும் சேர்க்கப்படவில்லை)
'பி'க்கும் 'சி'க்கும் இடைப்பட்ட சென்டரான “மாயவரம் (மயிலாடுதுறை)” நகரில் 100 நாட்களைக்கடந்து ஓடிய நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்..
பராசக்தி - கோமதி
வசந்த மாளிகை - அழகப்பா
திரிசூலம் – பியர்லஸ்
'பி' சென்டரான “தஞ்சாவூர் (தஞ்சை)” நகரில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்...
பராசக்தி - யாகப்பா
திருவிளையாடல் - யாகப்பா
வசந்த மாளிகை - ஜூபிடர்
தங்கப்பதக்கம் - ராஜா கலையரங்கம்
அண்ணன் ஒரு கோயில் - அருள்
திரிசூலம் - அருள்
முதல் மரியாதை - கமலா (177 நாட்கள் வெள்ளி விழா)
வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, படங்களுக்கு 100-வது நாள் விளம்பர ஆதாரங்கள் கிடைக்கவில்லை...
இன்னொரு 'பி' சென்டரான "திருநெல்வேலி (நெல்லை)" யில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடை போட்ட, நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்....
பராசக்தி (விளம்பரத்தில் தியேட்டர் பெயர் தெளிவாக இல்லை)
பாகப்பிரிவினை - ரத்னா
திருவிளையாடல் - ரத்னா
சொர்க்கம் - பாப்புலர்
பட்டிக்காடா பட்டணமா - பார்வதி
எங்கள் தங்க ராஜா – பார்வதி
தங்கப்பதக்கம் - சென்ட்ரல்
தியாகம் - பார்வதி
திரிசூலம் – பூர்ணகலா
வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, முதல் மரியாதை படங்களுக்கு 100-வது நாள் விளம்பர ஆதாரங்கள் கிடைக்கவில்லை. (வசந்த மாளிகை நெல்லையில் 100 நாட்களைத் தொடவில்லை என்பது இன்னொரு வியப்பு)
(தேவர் மகன் (சென்ட்ரல்), படிக்காதவன், படையப்பா படங்கள் சேர்க்கப்படவில்லை)...
Vidudhalai, Padikkadhavan, Padayappa, Once More, Devar Magan, Pudhiya Vaanam, .......movies like this are considered as movies that have had the prestigious and graceful presence of NT in other heroes' movies rather than NT movies. Though our beloved NT continued his acting duty till last breath these movies...the ardent fans are reluctant to accept as NT movies!