http://i59.tinypic.com/wbp8ir.jpg
http://i60.tinypic.com/2z90ck4.jpg
Printable View
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி,
தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.
அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.
இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
- மக்கள்திலகம் பற்றி நாகேஷ் .
http://i58.tinypic.com/a1n5n6.jpg
படுத்தினர் . லாயிட்ஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் , இரண்டு விரல்களையும் காட்டியவாறே தொண்டர்கள் வாகனங்களில் சென்றனர் .
இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையிலான இடங்களில் அ. தி.மு.க. முன்னிலை வகித்ததால் , தலைமை அலுவலகத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு தொண்டர்கள் பாலபிஷேகம் செய்தனர். காலை 9.30 மணி முதல் தொடர்ந்து அவ்வப்போது முடிவுகள் வெளி வந்ததும்
http://i61.tinypic.com/qoglec.jpg
PHOTOS FROM TODAY'S INDIAN EXPRESS
--------------------------------------------------------------------
http://i61.tinypic.com/qri71j.jpg
1969- ADIMAIPEN
SONGS AND SCENES - SUPERB.
http://youtu.be/NmrUMHCxXXk