குமுதம் -03/08/2015
http://i59.tinypic.com/28megqu.jpg
http://i59.tinypic.com/b5k26o.jpg
http://i60.tinypic.com/2jfm9mt.jpg
Printable View
குமுதம் -சுனிலிடம் கேளுங்கள் - கேள்வி /பதில்
http://i61.tinypic.com/28sldt0.jpg
DR. A.P.J. ABDUL KALAM PASSED AWAY. SAD DAY:
https://www.youtube.com/watch?v=bcjQWCL-A80
சென்னை சத்யா ஸ்டுடியோவில் நேற்று (26/07/2015) நடைபெற்ற நிகழ்ச்சியில்
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் வெளியிட்ட " எம்.ஜி.ஆர். கதை "
என்கிற நூலின் முன்புற, பின்புற மற்றும் உட்பக்க தோற்றங்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு .
http://i58.tinypic.com/2096b68.jpg
http://i58.tinypic.com/14kk66h.jpg
http://i58.tinypic.com/2mqti5i.jpg
http://i59.tinypic.com/rveh76.jpg
சென்னை நிருபர்கள் சங்கம் , சேப்பாக்கத்தில் , உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர்
திரு. பி.எஸ். ராஜு ஏற்பாடு செய்த, நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த " குலேபகாவலி "
திரைப்படத்தின் வைர விழா , நேற்று (26/07/2015) விமரிசையாக கொண்டாடப்பட்டது .விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக , குலேபகாவலி திரைப்பட வெற்றியை பறைசாற்றும்
வகையில் ,சாதனை மலர் வெளியிடப்பட்டது. அதன் பதிவுகள் நண்பர்களின்
பார்வைக்கு.
http://i57.tinypic.com/2wnz447.jpg
http://i58.tinypic.com/213lxyx.jpg
http://i61.tinypic.com/2s1ndjo.jpg
நண்பர் திரு.ரவிகிரன் சூர்யா அவர்களின் நடிகை லதா பேட்டி பற்றிய செய்திகள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவையாக இருப்பினும் சுவை குன்றாமல் இருந்தது . பதிவுகளுக்கு நன்றி.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் நடிகை லதா , உலகம் சுற்றும் வாலிபன் முதல்
அவசர போலிஸ் 100 வரை 13 படங்களில் நடித்திருந்தார் . 16 படங்கள் என்பது தவறு.என்பது நண்பரின் கவனத்திற்கு .
ஆர். லோகநாதன்.