பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா
நீடிக்குமா நெஞ்சே
இந்த கனவு நிலைக்குமா
தினம் காண கிடைக்குமா
உன் உறவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye......
நானாக நானில்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே...
தாயாய் நீ என்னை தாலாட்ட வேண்டும்
சேயாய் உன்மடியில் நான் தூங்கிட வேண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ வேண்டும் மனம்
வளர வேண்டும் சுகம்
வாசல் தேடி வர வேண்டும்
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk