துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
கில்லாத ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும் வெல்லும்
Printable View
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
கில்லாத ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும் வெல்லும்
கதையைக் கேளடா – கண்ணே
கதையைக் கேளடா....
வெள்ளை நிறப் பசு ஒன்று – கண்ணே
துள்ளுங் கன்றோடொரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
குள்ள நரி வந்து கலைத்ததடா
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ
கரை வந்த பிறகே….
பிடிக்குது கடலை….
நரை வந்த பிறகே….
புரியுது உலகை
Sent from my CPH2371 using Tapatalk
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான் நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
Sent from my CPH2371 using Tapatalk