நமை போன்று ஏழை இருள் நீங்கி வாழ
சிறு தீபம் ஒன்றை பொருத்தி
ஒளி தந்த பெண்ணை துதி
Printable View
நமை போன்று ஏழை இருள் நீங்கி வாழ
சிறு தீபம் ஒன்றை பொருத்தி
ஒளி தந்த பெண்ணை துதி
நீ ஹார்ட்டுல மிதிச்சா நான் பீட்டுல குதிப்பேன்
உன்ன புது பாட்டுல துதிப்பேன் ஏன் லவ்வு
உலகம் முழுசா
உன் எண்ணம் மட்டும்தான்
நிக்காம போதை ஏறுது
முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம்
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
Clue,pls!
1. எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று - Dharma Durai
2. வெய்யோன் சில்லி - Soorarai Potru
3. உறிக்க உறிக்க வெங்காயம் உறியும் - Idhaya Thirudan
4. மாற்றம் ஒன்றுதான் மாறாதது - Kochadayan
5. தமிழ் எங்கள் உயிரானது - Poombuhar
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
அரசியே அடிமையே அழகியே அரக்கியே
உன் விழியால் மொழியால் பொழிந்தால்
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து
தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம்