காவேரிதான் சிங்காரி!
சிங்காரிதான் காவேரி!
கண்ணால் கண்டவ சிங்காரி!
கலந்து கொண்டவ காவேரி!
காதல்வெள்ளம் பெருக்கெடுத்து கரை மீறி-மனக்
காட்டினிலே பாய்ந்ததனால் வெளியேறி-உங்க
பக்கத்திலே வந்திருக்கும் வம்புக்காரி!
Printable View
காவேரிதான் சிங்காரி!
சிங்காரிதான் காவேரி!
கண்ணால் கண்டவ சிங்காரி!
கலந்து கொண்டவ காவேரி!
காதல்வெள்ளம் பெருக்கெடுத்து கரை மீறி-மனக்
காட்டினிலே பாய்ந்ததனால் வெளியேறி-உங்க
பக்கத்திலே வந்திருக்கும் வம்புக்காரி!
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
சின்னப் பெண்ணான
போதிலே
அன்னையிடம் நான்
ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு
ஈடேறுமா..
அம்மா நீ சொல்
என்றேன்
ஒரு நாளிலே உறவானதே கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடுவா மழை மேகமே
அழகோடு வா மகாராணியே மடிமீது
வா
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
எதைக் கேட்பதோ எதைச் சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன். நீ வர வேண்டும். உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே