அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும்
ஆனந்தம் என்ன உறவா சுகமா உறவா சுகமா
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும்
ஆனந்தம் என்ன உறவா சுகமா உறவா சுகமா
Sent from my SM-A736B using Tapatalk
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ. தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
Sent from my CPH2691 using Tapatalk
கவி சொல்ல சொன்னால்
நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
Sent from my SM-A736B using Tapatalk
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
Sent from my CPH2691 using Tapatalk
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ கண்ணுறங்கு
என் தாயே என் கண்மணியே
உன்னை கட்டி அணைத்தாள்
நான் என்னை அறிந்து கொள்வேனே
Sent from my SM-A736B using Tapatalk
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையோ
Sent from my CPH2691 using Tapatalk
ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ
Sent from my SM-A736B using Tapatalk
பூவில் வண்டு கூடும் கண்டு. பூவும் கண்கள் மூடும்
Sent from my CPH2691 using Tapatalk