ஜெய்சங்கர் நடித்த வீரப்பனின் கண்ணிப்பெண் படப்பிடிப்பு தளத்தில் தலைவர் சகுந்தலா வாணிஸ்ரீ
https://scontent-sin.xx.fbcdn.net/hp...15&oe=5609AE94
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Printable View
ஜெய்சங்கர் நடித்த வீரப்பனின் கண்ணிப்பெண் படப்பிடிப்பு தளத்தில் தலைவர் சகுந்தலா வாணிஸ்ரீ
https://scontent-sin.xx.fbcdn.net/hp...15&oe=5609AE94
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
http://i60.tinypic.com/51znsz.jpg
இனிய நண்பர் திரு. சி.எஸ். குமார் அவர்கள் துரிதமாக 500 பதிவுகள் பதித்து
தொடர்ந்து பயணிப்பதற்கு அன்பான வாழ்த்துக்கள்.
7000 பதிவுகள் முடித்த எனக்கு தாமதம் ஆனாலும் , தவறாது வாழ்த்துக்கள்
தெரிவித்த நண்பர்கள் திரு. சி.எஸ். குமார், திரு. சைலேஷ் பாசு, திரு. ரவி (ஹைதராபாத் ) ஆகியோருக்கு இதயபூர்வமான நன்றி.
கடந்த வாரம் கோவை டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன்
இந்த வாரம் கோவை சண்முகாவில் நாடோடி மன்னன் - தகவல்கள் , பதிவுகள்
செய்த நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...ef1f79c52720cc
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?(2)
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
https://scontent-sin.xx.fbcdn.net/hp...23&oe=560B0708
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
தினகரன் -08/05/2015
http://i61.tinypic.com/dxxzs8.jpg
"தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,
என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
நான் என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
என்னுடனே எந்தன் பூவுடல் வாழும்,
உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்;
தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,
என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
நான் என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
(https://youtu.be/m6K4iHRN5vU)
திரைப்படம் : பணம் படைத்தவன்,
பாடல் : வாலி அவர்கள்,
இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர்,
பாடியவர் : பி.சுசீலா அவர்கள்,
இயக்கம் : டி.ஆர்.ராமண்ணா அவர்கள்,
வெளியான ஆண்டு : 1965.
https://youtu.be/m6K4iHRN5vU?t=30
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மீனவ நண்பன் படக்காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட சமயம் .........
பாடலாசிரியர்களின் பெயர் பட்டியலை பார்வையிட்ட மக்கள் திலகம் , குறிப்பிட்ட அந்த பாடலாசிரியருக்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டாராம் ....
உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து அந்த பாடலாசிரியருக்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூற........
.படத்தின் இயக்குனர் ஸ்ரீதரோ ,
" எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? "
எனக் கேட்க ...
மக்கள் திலகமோ விடாப்பிடியாய் ,
: உங்களுக்குத் தெரியாதா .....ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க "
என்று கூறினாராம் ...
அந்தப் பாடல் தான்
'' தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து ''
ஜேசுதாஸ் - வாணியம்மா பாடிய பாடல்.!
அந்த கவிஞர் முத்துலிங்கம் !
https://youtu.be/w7qMSkDnE6k
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...54&oe=55CED81F
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.