http://i63.tinypic.com/2jfk50x.jpg
Printable View
இன்று சென்னை சைதாப்பேட்டை சமூக நல கூடத்தில் மறைந்த சைதை ராஜ்குமாருக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் நானும் அன்பு நண்பர் புதுவை கலியபெருமாள் அவர்களும் கலந்துகொண்டோம். நிகழ்வில் ஏராளமான மக்கள் திலகத்தின் பக்தர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் செல்வகுமார், பெருமாள் உட்பட பலர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினர். புகைப்படங்கள் சில.