பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போடு பூங்காற்றும்
தூங்காது வா வா வா
Printable View
பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போடு பூங்காற்றும்
தூங்காது வா வா வா
இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை
உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள்
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை