தென்றல் வந்து என்னைத்தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
—-
தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம்
Printable View
தென்றல் வந்து என்னைத்தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
—-
தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்
என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல
சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க
தூங்கும்போதும் சொல்லிக்கொண்டென் அழுத்தி உந்தன் பெயரை
நாள்தோறும் சொல்லியும் ஆசை
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்
அவள் பின்னே சென்றேன் தினம்
நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா