:lol:Quote:
Originally Posted by venkkiram
From which movie is this song?Quote:
ரேணு பாடிய பாடலும் சகிக்கல.. ஒரு பாடல் ஒரு முறை கேட்கும் போதே நாராசமா இருக்கும் போது அதை தேர்வு செய்து பாடினால் எப்படி இருக்கும்? எத்தனை பாடல் இருக்கிறது.. போயும் போயும் இதையா பாடுறது?