No idea. My guess is "Isai Inbam" might be like "soul core". Janani may be another spiritual album....Quote:
Originally Posted by raagas
Printable View
No idea. My guess is "Isai Inbam" might be like "soul core". Janani may be another spiritual album....Quote:
Originally Posted by raagas
I don't know, but I know he is friend of JeyaMohanQuote:
Originally Posted by ramk1
Interesting info, Sureshji :-) (I'll watch the youtube once I reach home).Quote:
Originally Posted by Sureshs65
Both thangamagan & VK in just two days?
See the list of songs :
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
பூமாலை ஒரு பாவை ஆனதோ
வா வா பக்கம் வா
அடுக்கு மல்லிகை
மச்சானப்பாரடி
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
மேகம் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
அழகு மலராட
A set of 10 gems that figure among the best songs of IR?
அவரை அடுத்த ப்ராஜெக்ட் டீம் மெம்பர்களோட சேத்து முதுமலைக்கு பேக் பண்ணுங்கப்பா :-)
Another from Jeyamohan
Quote:
ஜெ
அன்புள்ள ஜெ,
ஆனால் சாரு இளையராஜா குறித்து சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஸ்லம் டாக்கின் ஜெய் ஹோ பாட்டை பல தடவை கேட்டு விட்டு அது காதுகளில் இடை விடாமல் ரீங்காரமிடுகிறது என்றார் அமெரிக்க நண்பர். . இந்த கண்டம், கலாச்சாரம் தாண்டி இசையால் ஒரு உள்ளத்தை தொடுவது ஜாக்ஸன், ரஹ்மான் போன்றோரால் தான் முடியும்.
ராஜாவின் பல ஆரம்ப கால பாடல்கள் எனக்கு மிக விருப்பமானது. இப்போதும் விடாமல் கேட்கிறேன். ஆனால் அவர் ஒரு தமிழ் இசையமைப்பளார் மட்டுமே. என்ன தான் இசை ஞானி என்றும் மயிஸ்த்ரோ என்றும் அழைக்கப்பட்டு தூக்கிவிடப்பட்டாலும் அவரால் மற்ற மொழிகளில் நிலைக்க முடியவில்லை. அவரின் இசை எந்த ஒரு தாக்கத்தையும் வடக்கில் ஏற்படுத்தவில்லை.
இது தான் ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள வித்தியாசம். என்னைப்பொறுத்தவரை ராஜா 70′ல் 80′ல் இல்லாமல் 90′இன் இண்டெர்நெட் யுகத்தில் படைக்க ஆரம்பத்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார். .
அன்புடன் சிவா
அன்புள்ள சிவா,
இந்த விவாதத்தை இசை சார்ந்து நான் மேலே கொண்டுசெல்ல மாட்டேன், எனக்கு அந்த தளம் பரிச்சயமில்லாதது.
ஆனால் இலக்கியம் சார்ந்தும் எப்போதும் இந்த வினா உண்டு. ஆர்.கே.நாராயணன் ல.ச.ராமாமிர்தம் யார் மேல்? நாராயணன் உலகமெங்கும் செல்கிறார். ல.ச.ராவை தமிழ்ப்பண்பாட்டுக்குள் வராமல் வாசிக்க முடியாது. அரவிந்த் அடிகாவை யாரும் வாசிக்கலாம். சிவராம காரந்தை கன்னடப்பண்பாட்டுக்கு மனதை கொடுக்காமல் வாசிக்க முடியாது.
சினுவா ஆச்சிபி ஆப்ரிக்க நாவலாசிரியர் அல்ல என்றே நான் சொல்வேன், அவர் ஆப்ரிக்கர்களைப் பற்றி பொதுவான உலக வாசகர்களுக்கு எழுதுபவர். அவர் காட்டும் ஆப்ரிக்கா அல்ல ஆப்ரிக்கா. அது நாம் காணவிரும்புவது மட்டுமே. நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எழுதப்பட்டது
நான் வோல் சொயிங்கா அல்லது பென் ஒக்ரியையே நாடிச்செல்வேன். எனக்கு தேவையானது அசலான பண்பாட்டு தன்மை கொண்ட எழுத்தே.
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். எதிர்காலத்தில் புதுமைப்பித்தன் முதல் ஜெயமோகன் வரை உள்ள தமிழ் எழுத்தாளர்கள் பழசகி தேவையில்லாமல் ஆகிப்போகலாம். சென்னை மாமிகள் ஆங்கிலத்தில் எழுதும் நாவல்கள் வழியாக தமிழ் இலக்கியம் வாழலாம். உலகளாவ தமிழிலக்கியமே அதுவென பேசப்படலாம். உலகில் எல்லாருக்கும் எந்த சிரமமும் இல்லாமல் அது புரியலாம்.
இருந்தாலும் நான் இங்கேயே நிற்பேன்
Plum,
ஜெமோவோட பழைய இடுகையெல்லாம் இப்பதான் படிக்றீங்க போல!
Plum,
Thanks for the link. Jeyamohan writes so much that it is difficult keeping up with his speed :)
What he says is 100% correct and it is a waste of time trying to assess any artist's work just on the basis of their reach and popularity. In a different context Jeyamohan had earlier argued against Araving Adiga being pushed forward at the expense of Sivram Karanth and Arundathi Roy held forth in preference of Basheer.
Even though Jeyamohan doesn't go forward in terms of music, I would say what he says is true for music as well. I mean, if the same scale as the poster was used, then some of our greatest MDs like S.Rajeshwar Rao, Pendyala Nageshwar Rao, Devarajan, Baburaj, Dakshinamurthy Swamy, Lingappa and many others will be evaluated as 'minor music directors'!! I am sure there are many such MDs in Marathi, Bengali, Gujrati etc who did not cross their borders but have done great work within their states and their language. Reach can just be one of the criteria and definitely not a major one when assessing the quality of music. Else Michael Jackson will be the great musician ever and I can't stand his music!! (His dancing and videos are a different matter though.)
Yes, RS. HUB-il matter illAdha pOdhu, siridhu JeMO blog-aiyum mEivOm!
How can someone limit IR's reach to tamil alone when he has done 50 Mallu, 100+ Telugu and 20+ kannada successful and very popular original scores already and counting!! on the other hand the person who asked the question seem to be limited to Tamil & Hindi film Music alone!!Quote:
Originally Posted by Plum
atlast I found someone who doesnt resonate much with JacksonQuote:
Originally Posted by Sureshs65
nanchil_guy, I guess jeMO's exposure to IR is limited to Tamil and malayalam. I dont think he has restricted IR to tamil anyway. He is just outlining a generic concept he believes in