கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
Sent from my SM-A736B using Tapatalk
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
Sent from my CPH2691 using Tapatalk
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
Sent from my SM-A736B using Tapatalk
தூது செல்வதாரடி · உருகிடும் போது செய்வதென்னடி · ஓ வான் மதி மதி மதி மதி · அவர் என் பதி பதி
Sent from my CPH2691 using Tapatalk
வான்மதி நீயறிவாய்
வஞ்சமில்லா காதலியால்
வாடுகின்றேன் வேதனையால்
Sent from my SM-A736B using Tapatalk
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்
Sent from my CPH2691 using Tapatalk
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறுகட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே