http://s16.postimg.org/4ei0tvrl1/WP_20160131_018.jpg
Printable View
இன்று நகைச்சுவை மன்னர் நாகேஷ் அவர்களின் நினைவு நாள். மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களில் அவரின் நகைச்சுவை பங்களிப்பு மிகச்சிறப்பு.
இன்று நெல்லையில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
அனுப்பியவர் - அன்பு நண்பர் திரு சாமுவேல்.
பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
22.2.1941 வேதவதி [அ ] சீதா ஜனனம்
16.2.1945 சாலிவாஹன்
02.2.1951 மர்மயோகி
16.2. 1962 மாடப்புறா
09.2.1963 கொடுத்து வைத்தவள்
22.2.1963 தர்மம் தலைகாக்கும்
04.2.1966 நான் ஆணையிட்டால்
18.2.1966 முகராசி
23.2.1968 தேர்த்திருவிழா
04.2.1972 சங்கே முழங்கு .