கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிறித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிறித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
Sent from my SM-N770F using Tapatalk
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
Sent from my SM-N770F using Tapatalk
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
Sent from my SM-N770F using Tapatalk
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மரம் கொத்தியே மரம் கொத்தியே
விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை
Sent from my SM-N770F using Tapatalk
நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையை தொடாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொண்ண தொடாதே தொட்டா விடாதே
கெட்டு போகும் ஆம்பளையே
காத கொஞ்சம் நீட்டு
Sent from my SM-N770F using Tapatalk
என்னை கொல்லாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk