இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
Printable View
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
அழகிய தமிழ்
மகள் இவள் இரு விழிகளில்
எழுதிய மடல் மெல்ல
மொழிவது உறவெனும்
குரல்
Sent from my CPH2371 using Tapatalk
உறவெனும் புதிய வானில் பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும் கனவிலும்
புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது
நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
Sent from my CPH2371 using Tapatalk
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
Sent from my CPH2371 using Tapatalk
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
Sent from my CPH2371 using Tapatalk