அன்பு மிக்க சந்திர சேகர் அவர்களுக்கு,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
Printable View
அன்பு மிக்க சந்திர சேகர் அவர்களுக்கு,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
சாதனைச் செப்பேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4432a-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 4.12.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4425a-1.jpg
வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
சசிகுமாரைப் பற்றிய நினைவுகளுக்கு உடனடியாக தாங்கள் பாரத விலாஸ் காட்சியினைப் பதிவிட்டுத் தங்களுடைய நினைவுகளையும் அன்பையும் பகிரந்து கொண்டமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
அதே போல் ராஜாமணி அமமையார் நினைவுப் பதிவில் கிரகப் பிரவேசம் காட்சியை இட்டு நினைவாஞ்சலியினை உரிய முறையில் செலுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன், இந்த மொழி ...... ஆண்டிற்கும் பொருந்தும். ஆம், காலத்தால் அழியாத பொன்மொழிகளை சம்பவங்களின் மூலம் சிறப்பான முறையில் எடுத்துரைத்து, ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கியமாகி விட்ட காரணத்தால் மிகப் பெரும் வெற்றி பெற்ற தூக்குத் தூக்கியின் சிறப்பம்சங்களை அலசியுள்ளீர்கள். தாங்கள் கூறியது போல் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் அவர்கள் இன்றளவும் அந்தப் பெயரால் தான் நினைவு கூறப் படுகிறார். அது மட்டுமல், அந்தக் காலத்தில் திரையுலகில் மற்றொரு வெங்கட்ராமன் இருந்தார், பெயர்க் குழப்பம் தீரவும் இப்பாத்திரம் துணை நின்றது.
மறு வெளியீ்ட்டில் 1970களின் துவக்கத்தில் இப்படம் பிளாசாவில் திரையிடப் பட்டது. திரையிட்டவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டுமல்ல, அவருடைய நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த ஊழியர்களும் ஆவர். பிளாசாவில் 42 காட்சிகளும் அரங்கு நிறைந்து புதிய படங்களை விட அதிக வசூல் தந்து அவர்கள் வாழ்வில் புதிய வசந்தம் மலரச் செய்தது.
நினைவுகளைப் பகிரந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
அன்புடன்
டியர் ராதாகிருஷ்ணன்,
தங்களுடைய அன்பிற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
டியர் முரளி சார்,
சசிகுமார் பற்றிய நினைவலைகள் அனைவரையும் போல் தங்களுக்குள்ளும் தாக்கம் ஏற்படுத்தி நினைவுகளைக் கிளறி விட்டன என்பதில் வியப்பேதுமில்லை. காரணம், நம் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே திசையில் அல்லவா பயணிக்கின்றன.
அன்புடன்
டியர் குமரசேன்,
தங்களுடைய அன்பான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
அன்புச் சகோதரி சாரதா,
திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றிய தங்கள் கருத்துக்கள் மிகவும் சரி. நிச்சயம் அவர் நினைவு நாள் பிறந்த நாள் உரிய முறையில் நினைவு கூறுவோம்.
அன்புடன்
டியர் மகேஷ்,
தங்களைப் போன்ற இளைய தலைமுறை ரசிகர்கள் தரும் ஊக்கமே இத்திரிக்கு மிகப் பெரிய பலம்.
நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்
Dear Ramajayam Sir,
Please keep writing. Please share your valuable thoughts on NT's movies, theatre experiences so that the new generation can know the command NT held in the masses.
Regards
Raghavendran
டியர் ஹரீஷ்
பெங்களூர் டைம்ஸ் பத்திரிகையில் ராஜ்குமாரின் புதல்வரின் நினைவலைகளை இங்கே பகிரந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்