கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நாணம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
Printable View
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நாணம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா
வேலியில்லா காத்த போல
ஓடு எங்கும் ஓடு
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
Sent from my SM-N770F using Tapatalk
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம் அம்புலியின் மீது நான் அணிபெறும் ஓரங்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
இளமைக் கதவு திறந்து விட்டது
Sent from my SM-N770F using Tapatalk
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk