அற்புதமான படம் சார் தலைவர் கண்ணாடி , தொப்பி , மேகப்
எதுவும் இல்லாமல் தன் வசீகர முகத்துடன்
ஆஹா என்ன அழகு நன்றி சார்
Printable View
நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் கடந்த 2012ம் ஆண்டில் 75 படங்கள் தமிழகமெங்கும் திரையிடபட்டுள்ளது. இது 65 விழுக்காடு. இதைப்போல், உலகத்தில் எந்த நடிகரின் பழைய படங்கள் திரையிடப்பட்டதில்லை.
போற்றுதலுக்குரிய பொன்மனச்செம்மலின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, சளைக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வரும் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் கோடானு கோடி நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
மற்றுமொரு உலக சாதனை படைத்த உன்னத நாயகனாம் நமது அன்புத்தெய்வத்தின் அருமையான நிழற்படம் :
http://i45.tinypic.com/wqynv4.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
உலகவரலாற்றில் இது வரை தோன்றிய நடிகர்களில் இன்றளவும் முதல் இடத்தில தலைவன் இருக்க காரணம்
தலைவன் படங்கள் பட்டிதொட்டியெல்லாம் ஓடிகொண்டிருபதே
நம் தலைவனின் அழகையும் புகழையும் மிகவும் அற்புதமாக
வர்ணிக்கும் பாடல்களை பதிவு செய்த செல்வகுமார் சார்
உங்களுக்கு என் நன்றிகள் தங்கள் பதிவிட்ட stills பொக்கிஷம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைலேஷ்பாசு சார்
தங்கள் மற்றும் தாங்கள் குடும்பத்தார் அனைவரும்
பல்லாண்டுவாழ்க
http://i46.tinypic.com/ws6zuu.jpg
http://i46.tinypic.com/2zhqh41.jpg
வினோத் சார், ராமமூர்த்தி சார் மற்றும் அனைவருக்கும் நன்றி
அன்பு நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு
தாங்கள் நான்காம் பாகத்தில் இன்று வருகை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. தாங்கள் நடிகர் திலகத்தின் அபிமானியாக இருப்பினும் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. நன்றி தங்களின் வாழ்த்துக்கு.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------