-
இப்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலான காட்சிகளை டாஸ்மாக்கை மையமாக வைத்துதான் எடுக்கிறார்கள். மது அருந்திக் கொண்டேதான் வசனம் பேசுகிறார்கள். மது அருந்திக் கொண்டுதான் பாட்டு பாடுகிறார்கள். இது படம் பார்க்கிற இளைஞர்களின் மனதை பாதிக்கும்.
இந்த விஷயத்தில், இப்போதுள்ள நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும். அவர் ஒரு படத்தில் கூட புகை பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார். அதனால் அவரைப்போலவே இன்றைய நடிகர்களுககும் சமுதாயத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் இருக்க வேண்டும். அதேபோல் டைரக்டர்களும் சமுதாய நலன் கருதி கதை மற்றும் காட்சிகளை அமைக்க வேண்டும்"
- ' யான் ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்
கவிஞர் தாமரை .
-
சென்னை , தி.நகர் , ஆர்கட் முதலி தெருவில் உள்ள " Dr MGR நினைவு இல்லம் " 1990 ஆம் ஆண்டு மே மாதம் 17 அன்று மரியாதைக்குரிய திருமதி ஜானகி எம் .ஜி .ஆர் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது.
-
-
-
-
-
AIADMK FOUNDER & TELUGU DESAM FOUNDER WALKING WITH PROUDLY KNOWING THE TAMIL NADU AND SEEMANDHRA ELECTION RESULTS
http://i60.tinypic.com/2vczygo.jpg
-
BANGALORE MAKKAL THILAGAM MGR FANS AND CHENNAI MAKKAL THILAGAM MGR FANS.
http://i58.tinypic.com/6qxpwz.jpg
-
TONIGHT -7PM
MAKKAL THILAGAM MGR IN PALLANDU VAZHGA @ SUN LIFE
http://i45.tinypic.com/10h688o.jpg
-
MEENDUM VARUMA ANTHA INIYA NAATGAL
http://i62.tinypic.com/2qlx24p.jpg