யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
Printable View
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
ஒரு பாடல் நான் கேட்டேன் உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதை ஆகும்
கதையைக் கேளடா – கண்ணே
கதையைக் கேளடா....
வெள்ளை நிறப் பசு ஒன்று – கண்ணே
துள்ளுங் கன்றோடொரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே உனக்கு
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூவிருக்கு தேனிருக்கு தா அன்பு நெஞ்சமே