http://oi63.tinypic.com/fcsegi.jpg
#இரும்புத்திரை
#அறுபதாமாண்டு துவக்கம்
#14:01:1960
#ஜெமினி SS.வாசன் தயாரிப்பு
#கோவைகர்நாடிக்அரங்கில்156நாட்கள்...
#இயக்கம் SS. வாசன்
நன்றி Vaannila Vijayakumar
Printable View
http://oi63.tinypic.com/fcsegi.jpg
#இரும்புத்திரை
#அறுபதாமாண்டு துவக்கம்
#14:01:1960
#ஜெமினி SS.வாசன் தயாரிப்பு
#கோவைகர்நாடிக்அரங்கில்156நாட்கள்...
#இயக்கம் SS. வாசன்
நன்றி Vaannila Vijayakumar
#கர்ணன்
#55ஆண்டுகள் நிறைவு
#1964தைப்பொங்கல் வெளியீடு
#முதல்வெளியீட்டிலும்...
சாந்தி 100 நாட்கள்
சயானி 100 நாட்கள்
பிரபாத் 100 நாட்கள்
மதுரை தங்கம் 108 நாட்கள்
#மறுவெளியீட்டிலும்
சென்னை சத்தியம் வளாகம் 152 நாட்கள்
சென்னை எஸ்கேப் வளாகம் 116 நாட்கள்
என்று இருமுறை 100 நாட்களைக் கடந்த மாபெரும் காவியம்
#தமிழ்சினிமாவின் பிரம்மாண்டத்தின் வண்ண அடையாளம், முகவரி, புராணகாவியம் etc... etc... etc...
#தமிழ்த்திரையுலகின்முதல் EASTMAN COLOUR திரைப்படம்!http://oi64.tinypic.com/15s9ete.jpghttp://oi67.tinypic.com/2ur3uq0.jpg
http://oi68.tinypic.com/b7yz6d.jpghttp://oi63.tinypic.com/29lfz88.jpghttp://oi64.tinypic.com/2h65cok.jpghttp://oi67.tinypic.com/2irung2.jpg
நன்றி Vaannila Vijayakumar
இந்திய திரைப்பட வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய ஒரு திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டு வசூலில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியதோடு இரண்டு திரையரங்குகளில் 150, 105 நாட்கள் எனவும் சுமார் 25 திரையரங்குகளுக்கும் மேல் 50 நாட்களையும் கடந்து ஓடி சாதனை படைத்தது என்றால் அது நடிகர் திலகம் தந்த " கர்ணன் " காவியமே,
50 ஆண்டுகளுக்கு முன் அன்றைய ஊடக உதவிகளுடன் அப்போது கர்ணனின் மாபெரும் வெற்றியை சுமார் 5 தியேட்டர்களின் 100 நாள் ஓடிய வெற்றியை மறைத்தார்கள் என்பதுவே ...உண்மை, அன்று துனைபுரிந்த ஊடகங்களால் டிஜிட்டல் யுகத்தில் முடியாமல் போனது,
2012 ல் கர்ணன் ஏற்படுத்திய சாதனையை முறியடிக்கும் கனவில் 2014 ல் இரண்டு முதலமைச்சர்கள் நடிப்பில் ஒரு படம் வந்து வந்தது தெரியாமல் போனது,
இன்று இரவு 11 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் கர்ணன் தோன்றுகிறார்,
http://oi63.tinypic.com/5aqb8h.jpg
நன்றி சேகர்
#கந்தன்கருணை 14:01:1967
#ஐம்பத்திரண்டு ஆண்டுகள் நிறைவு
#ALSபுரொடக்ஷன்ஸ் தயாரிப்பு
#திரைக்கதைவசனம்இயக்கம் ஏ.பி.நாகராஜன்
#மதுரைநியூசினிமா 125 நாட்கள்...
#திருச்சிபேலஸ் 100 நாட்கள்
#சென்னைசித்ரா 104 நாட்கள்
#சென்னைசயானி 107 நாட்கள்
#சென்னைகிருஷ்ணா 90 நாட்கள்
#சென்னைராம் 84 நாட்கள்
#சேலம்பேலஸ் 90 நாட்கள்
#திண்டுக்கல்சோலைஹால் 69 நாட்கள்
#நாகர்கோவில்தங்கம் 55 நாட்கள்
http://oi67.tinypic.com/14ukemh.jpghttp://oi64.tinypic.com/xavtrb.jpg
நன்றி Vaannila Vijayakumar
#பார்த்தால்பசிதீரும்
#57ஆண்டுகள் நிறைவு
#14:01:1962 தைப்பொங்கல் வெளியீடு
#மதுரை செண்ட்ரல் 110 நாட்கள்...
#சேலம் ஓரியண்டல் 103 நாட்கள்
#குடந்தை டைமண்ட் 92 நாட்கள்
#நெல்லை லட்சுமி 80 நாட்கள்
#சென்னை
சாந்தி 75 நாட்கள்
உமா 75 நாட்கள்
கிருஷ்ணா 75 நாட்கள்
#நாகர்கோவில் பிக்சர்பேலஸ் 75 நாள்
#திண்டுக்கல் சோலைஹால் 68 நாள்
மேலும்,
#இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்புவிலும் நூறுநாட்கள் ஓடிய செய்தி உண்டு.
#தயாரிப்பு GK புரொடக்ஷன்ஸ் CR.பஸ்வராஜூ
#இணைத்தயாரிப்பு ஏவி.எம்.
#கதை ஏ.சி.திருலோக்சந்தர்
#வசனம் ஆரூர்தாஸ்
#திரைக்கதைஇயக்கம் ஏ.பீம்சிங்
#நடிகர்திலகத்துடன் முதன்முறையாக இணைந்திருந்த மாஸ்டர் கமலஹாசனுக்கு இப்படத்தில் இரட்டை வேடங்கள்.
#தொகுப்பு எஸ்.கே.விஜயன் ( நன்றி : பம்மலார்)
http://oi67.tinypic.com/w16xvs.jpg
நன்றி Vaannila Vijayakumar
#உருவங்கள்மாறலாம்
#1983தைப்பொங்கல் வெளியீடு
#36ஆண்டுகள் நிறைவு
#R3பிலிம்ஸ் ரமணன்,ராம்ஜி,ரகு தயாரிப்பு
#இசைஇயக்கம் SV. ரமணன்...
#YGமகேந்திரனின் நூறாவது படம்
#நடிகர்திலகம்கமல்ஹாசன்ரஜினிகாந்த் மூவரும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர்.
#கமல்ஹாசனின் நடனப்பாடல் ஒன்று இப்படத்தில் பெரும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
#சென்னைஈகா திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது.
http://oi67.tinypic.com/73ndk0.jpg
நன்றி Vaannila Vijayakumar
குரூப்ஸ் ஆஃப் கர்ணனின்
பதினேழாம் வார நிகழ்ச்சி!
http://oi66.tinypic.com/27x3znq.jpghttp://oi68.tinypic.com/nqs75w.jpg
நன்றி Vaannila Vijayakumar