THIRU.SAILESH BASU
http://i50.tinypic.com/2zp4brp.jpg
Printable View
THIRU.SAILESH BASU
http://i50.tinypic.com/2zp4brp.jpg
டியர் ஸைலேஷ் பாபு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வினோத் சார்,
அணை திறந்த வெள்ளமென மக்கள் திலகத்தின் எழிலை வர்ணிக்கும் பாடல்களை பதிவிட்ட உங்களது ரசனைத் திறனுக்கு பாராட்டுக்கள்.
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
http://i47.tinypic.com/2cf721s.jpg
நல்லதை நாடு கேட்கும் திரைப்படத்தில் மக்கள் திலகம்
நன்றி பொம்மை மாத இதழ்
நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பினில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா