-
ஒரே ஒரு நாளில் தவற விட்டேன் பாசமலரை... அதனால் என்ன, முரளி எனக்கு நிகழ்ச்சியை சஞ்சயன் ,திருதராஷ்ட்ரனுக்கு காட்டியது போல காட்டி விட்டாரே...நன்றி...
ராகுல்- "என்னை போல் ஒருவன்" என nt ரசிகர்கள் அனைவரும் உங்களை கொண்டாடி விடலாம்.
கார்த்திக்,வாசு- மஞ்சுளாவை இழந்து தீராத துக்கத்தில் தவிக்கும் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
K c s - உங்கள் பணிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
திரு சண்முகா-புது வரவிற்கு எனது அன்பான வருக...வருக...வருக.
-
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பாக தலைவரின் நினைவு நாளுக்கு ஒட்டப்பட்ட நினைவாஞ்சலி போஸ்டர்.
http://i1087.photobucket.com/albums/...2/DSC_0258.jpg
-
-
-
-
டியர் முரளி சார்,
'தெய்வ மகன்' அஞ்சலி பதிவிற்கான தங்களுடைய பாராட்டிற்கு நன்றி.
தாங்கள் பதிவிட்டிருந்த 'பாசமலர்' டிரைலெர் விழா நிகழ்சிகளின் தொகுப்பு மிக நன்று. விழாவிற்கு வரமுடியாதவர்களின் ஏக்கத்தைப் போக்கும் பதிவு. நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
-
-
டியர் சங்கர நாராயணன்
தங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
-
நெல்லை சண்முகா அவர்களே,
நடிகர் திலகம் என்னும் கலைப் பொக்கிஷத்தைப் பற்றிய தங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அழைப்பதிலும் வரவேற்பதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வருக வருக..