டியர் கிருஷ்ணாஜி,
குருதத் நடித்த 'Kaagaz-ke-phool' படம் பற்றிய அரிய பதிவினை அளித்த தங்களுக்கும் நண்பர் ஜகதீஷ் அவர்களுக்கும் பாராட்டுக்கள். பதிவைப்படிக்கும்போதே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. மிக அருமையான பதிவு.
பாவாடை தாவணி ஸ்டில்களில் ஸ்னேகா மற்றும் அனுஷ்கா அணிந்திருப்பவை தாவணி அல்ல சேலை.

