http://i160.photobucket.com/albums/t...ps43cobu4k.jpg
Printable View
மதுரை ஜெய்ஹிந்த்புரம் முருகன் மூவிஹாலில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
பிரம்மாண்ட வெற்றிப் படைப்பான " அடிமைப்பெண் " வெற்றி நடை போடுகிறது.
தினசரி 3 காட்சிகள். சனி, ஞாயிறு 4 காட்சிகள்.
கடந்த தமிழ் புத்தாண்டு முதல், மதுரை சென்ட்ரல் சினிமாவில் 18 மாத இடைவெளியில் வெளியாகி ரூ.1.09,000/-
ஒரு வாரத்தில் வசூல் சாதனை செய்த காவியம்.
மீண்டும் மதுரை மாநகரில் மிக குறுகிய இடைவெளியில் திரைக்கு வந்துள்ளது.
குறிப்பிடத்தக்கது.
அதன் சுவரொட்டிகளை திரியில் பதிவிட உதவி அனுப்பிய மதுரை திரு. எஸ். குமார்.
அவர்களுக்கு நன்றி.
http://i57.tinypic.com/2w2pu0x.jpg